Sunday, July 03, 2022

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

 அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - இந்த பாடலை "அங்காடித்  தெரு" என்னும் திரைப்படத்தில் கேட்டிருப்பீர்கள். திரைப்பாடல்களில் எப்பொழுதும், தன்னுடைய காதலியை தேவதை எனவும், பேரழகியாகவும்  வர்ணிப்பார்கள். இப்பாடல் அப்படி இல்லாமல்,  காதலியை எதார்த்தமாக, மிகை இல்லாமல், எளிமையாய், இயல்பாய், தென்றல் வருடிச்செல்வது போல அருமையாய் அறிமுகப்படுத்தி இருப்பார்கள். இப்பாடல் கேட்கும் பொழுதெல்லாம், ஷேக்ஸ்பியரின் ஒரு கவிதை நினைவின் அடுக்குகளில் விரியும். இதோ அந்த கவிதை உங்களுக்காக! கடைசி இரு வரிகள் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தி அழகாய் முடிகிறது.

Shakespeare's Sonnet- 130

My mistress' eyes are nothing like the sun;
Coral is far more red than her lips' red;
If snow be white, why then her breasts are dun;
If hairs be wires, black wires grow on her head.
I have seen roses damasked, red and white,
But no such roses see I in her cheeks;
And in some perfumes is there more delight
Than in the breath that from my mistress reeks.
I love to hear her speak, yet well I know
That music hath a far more pleasing sound;
I grant I never saw a goddess go;
My mistress when she walks treads on the ground.
     And yet, by heaven, I think my love as rare
     As any she belied with false compare.

2 comments:

SG said...

Look through his eyes. She is beautiful.

Gayathri Chandrashekar said...

True!