Monday, November 23, 2020

Translation

  I have translated  Robert Frost's poem into Tamil. This poem from the Romantic age describes how we get stuck amidst the cobwebs of the beauties of nature and our duties to be done. Here, the poet makes us aware that we should never get immersed in these worldly pleasures as it always attracts. We should refresh ourselves from nature,  and have to travel towards our dream or goal. To me, the Protagonist of this poem resembles the character of "Vandhiyaththevan" from "Ponniyin Selvan". He always gets stuck into worldly pleasures and continues his journey. Finally, he succeeds in achieving his goal

Stopping by Woods on a Snowy Evening

Whose woods these are I think I know.   
His house is in the village though;   
He will not see me stopping here   
To watch his woods fill up with snow.   

My little horse must think it queer   
To stop without a farmhouse near   
Between the woods and frozen lake   
The darkest evening of the year.   

He gives his harness bells a shake   
To ask if there is some mistake.   
The only other sound’s the sweep   
Of easy wind and downy flake.   

The woods are lovely, dark and deep,   
But I have promises to keep,   
And miles to go before I sleep,   
And miles to go before I sleep.
                                                - Robert Frost.


 கானகத்திடை  ஒரு பனி பொழியும்  அந்திப் பொழுது 

இந்த காடு யாருடையது என யூகிக்கிறேன் .
அவனது வீடு பக்கத்து கிராமத்தில் உள்ளது போலும்;
நான் இவ்விடம் வந்தது பற்றியும் ,
பனி படர்ந்த காட்டினை  ரசிப்பதையும் அறியான் .

என்னுடைய இளங்குதிரையும் குழம்பியிருக்க கூடும்,
இளைப்பாற  இங்கு குடில் ஏதுமில்லை என 
காட்டிற்கும்  உறைந்த ஏரிக்கும்  இடையே - 
இந்த ஆண்டின் மிகையான  இருள் படர்ந்த  இரவு 

தன்  கழுத்தினை அசைத்து மணியோசை எழுப்பிற்று 
உனக்கு எதுவும் சிக்கலா என கேட்பது போல .
இன்னொரு ஓசையும் காதை எட்டியது 
மென்பனியை வருடிச்செல்லும் தென்றல்.

காட்டில் பொழியும் அழகும், ஈர்க்கும்  அடர் இருட்டும் ,
அழைக்கிறது என் நெஞ்சின்  கனவும், ஏற்ற கடமையும்,
செல்ல வேண்டும் பல காத தூரம்  இலக்கை  அடைந்திட,
செல்ல வேண்டும்  பல காத தூரம், வென்று  நீங்கா துயில் கொள்ள.


                                                                                                  -    ராபர்ட் பிரொஸ்ட் 

3 comments:

Geetha Sambasivam said...

நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

2005 லிருந்து பதிவிடுகிறீர்களா?  அடடே...   வாழ்த்துகள்.  மொழிபெயர்ப்புக் கவிதை நன்று.

vaanampaadi said...

thank you!